Friday, May 29, 2015

பொது அறிவு

1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
2.சிரிக்க வைக்கும் வாயு எது ?
3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன? 
4.ரஷ்ய நாணயத்தின் பெயர் ? 
5.உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ? 
6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?
7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?
9.தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?
10.தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
பதில்கள்:
1.அமெரிக்கா,2.நைட்ரஸ் ஆக்ஸைடு,3.இனியாக்,4.ரூபிள்,
5.ஆஸ்மோலியன், 6.746 வோல்ட்ஸ், 7.சீனர்கள் (1948), 8.எட்சாக், 9.உப்பு வரியை எதிர்த்து,
10.அயூரியம்.

No comments:

Post a Comment