1. உலகில் முதன்முதலாக வீட்டு விலங்காக கருதப்பட்டது நாய்.
2. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை கொண்டது.
3. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
4. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.
5. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.
6. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன
17 நாய்களுக்கு என்று ஐரோப்பாவில் ரத்தவங்கி உள்ளது.
8.கழுதைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தான் தூங்குமாம்.
9 தவளையின் ரத்த நிறம் கருப்பாக இருக்கும்.
10கிரேக்க மேதையான சாக்ரடீஸூக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
No comments:
Post a Comment