1.மாதேவடிகள் எனப்படுபவர் யார்
சேக்கிழார்
சேக்கிழார்
2.முகையதீன் புராணம் பாடியவர் யார்
வண்ணக்களஞ்சியப்புலவர்
வண்ணக்களஞ்சியப்புலவர்
3.மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்
தத்துவபோதகசுவாமிகள்
தத்துவபோதகசுவாமிகள்
4.தாமரைத் தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது
கால்டுவெல்ஐயர்
கால்டுவெல்ஐயர்
5.அசோமுகி நாடகம் எழுதியவர் யார்
அருணாசலகவி
அருணாசலகவி
No comments:
Post a Comment