Friday, May 29, 2015

பொது அறிவு

1. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.
2. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
3. எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.
4. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
5. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.
6. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்
7 விக்டோரியா ராணிக்கு முடிசூட்டும் போது அவருக்கு 13 வயதுதான்.82. திமிங்கலத்தின் மூளை எடை 10 கிலோ.
8. யானையின் மூளையின் எடை 6 கிலோ.
9தேவாங்கு சாப்பிடும் பொருளை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின்னர்தான் சாப்பிடும்.
10 குழி முயல் நீர்ச்சத்து நிறைந்த புல், முட்டைக்கோஸ், காரட், முள்ளங்கிக் கீரை ஆகியவற்றை சாப்பிடுவதால் தண்ணீரே அருந்துவதில்லை.

No comments:

Post a Comment