Wednesday, May 27, 2015

இலங்கையின் மாகாணங்கள்

இலங்கை பின்வரும் 9 மாகாணங்களாகப் பிக்கப்பட்டுள்ளது.
1. மேல் மாகாணம்
2. வடமத்திய மாகாணம்
3. வட மாகாணம்
4. கிழக்கு மாகாணம்
5. வடமேல் மாகாணம்
6. மத்திய மாகாணம்.
7. ஊவா மாகாணம்
8. சப்ரகமுவ மாகாணம்
9. தென் மாகாணம்
இலங்கையின் மிகப் பெரிய மாகாணம் - வடமத்திய மாகாணம்
இலங்கையின் மிகச்சிறிய மாகாணம் - மேல் மாகாணம்

No comments:

Post a Comment