Friday, May 29, 2015

பொது அறிவு

# உடலின் சராசரி வெப்பநிலை 36. 90 சி
# மனித உடலில் குரோமோசோம்கள் 23 ஜோடிகளாக உள்ளன.
# மனித உடலில் 639 தசைகள் காணப்படுகின்றன.
# இதயம் கார்டியத் தசையால் ஆக்கப்பட்டது.
# நியூரான் என்பது நரம்பு செல் ஆகும்.
# மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை 1400 ஆகும்.
# ஓர் உடல் 5 லிட்டர் இரத்தத்தைக் கொண்டுள்ளது.
# உடலின் சாதாரண வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அல்லது 98.40 தி
# மனித இதயம் 70 வருடத்தில் 3,000 மில்லியன் முறை துடிக்கும்.
# மனித வயிற்றின் கொள்ளளவு 1.5 லிட்டர்.
# எச்.அய்.வி. வைரஸ் எய்ட்ஸைப் பரப்பும்.

No comments:

Post a Comment