1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
2.சிரிக்க வைக்கும் வாயு எது ?
3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
4.ரஷ்ய நாணயத்தின் பெயர் ?
5.உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?
6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?
7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?
9.தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?
10.தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
பதில்கள்:
1.அமெரிக்கா,2.நைட்ரஸ் ஆக்ஸைடு,3.இனியாக்,4.ரூபிள்,
5.ஆஸ்மோலியன், 6.746 வோல்ட்ஸ், 7.சீனர்கள் (1948), 8.எட்சாக், 9.உப்பு வரியை எதிர்த்து,
10.அயூரியம்.
பொது அறிவு
K.SUTHARSAN
Friday, May 29, 2015
பொது அறிவு
1.குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.
2.அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.
3.கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.
4.ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.
5.பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.
6.ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898
7.பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.
8.நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.
9.யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.
10.அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.
11.நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.
12.ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.
13.செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.
14.மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
15.கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.
16.ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.
17.மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
18.அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.
19அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.
20புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)
21.விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
22.திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
23.டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
24.கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
25.மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
26.சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
27.லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.
பொது அறிவு
உலகில் மிகப்பெரிய விஷயங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கேக் காணலாம்.
உலகிலேயே மிகப்பெரிய மலை நமது இமயமலையாகும்.
மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் சிகரமாகும்.
உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகராவாகும்.
உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.
உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.
உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.
1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.
உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.
உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.
உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.
உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.
உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.
உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.
உலகின் மிகப்பெரிய நதி நைல் நதியாகும்.
உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.
பொது அறிவு
1. பின்வருவனவற்றில் எது மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?
அ. அரிசி
ஆ. சோளம்
இ. பார்லி, கோதுமை
ஈ. மில்லட்
அ. அரிசி
ஆ. சோளம்
இ. பார்லி, கோதுமை
ஈ. மில்லட்
2. சமஸ்கிருத மொழி வார்த்தையான இந்து எதைக் குறிக்கிறது?
அ. மொழி
ஆ. ஆறு
இ. மதம்
ஈ. ஜாதி
அ. மொழி
ஆ. ஆறு
இ. மதம்
ஈ. ஜாதி
3. கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
அ. இரும்பு
ஆ. செம்பு
இ. வெண்கலம்
ஈ. தகரம்
அ. இரும்பு
ஆ. செம்பு
இ. வெண்கலம்
ஈ. தகரம்
4. அசோகரின் கல்வெட்டுக்கள் 1837ல் யாரால் விளக்கப்பட்டன?
அ. ஜேம்ஸ் பிரின்செப்
ஆ. வில்லியம் ஜோன்ஸ்
இ. வின்சென்ட் ஸ்மித்
ஈ. மேக்ஸ் மியூலர்
அ. ஜேம்ஸ் பிரின்செப்
ஆ. வில்லியம் ஜோன்ஸ்
இ. வின்சென்ட் ஸ்மித்
ஈ. மேக்ஸ் மியூலர்
5. ரஷ்யாவின் போல்ஷ்விக் புரட்சி எவ்வாறும் அழைக்கப்படுகிறது?
அ. அக்டோபர் புரட்சி
ஆ. நவம்பர் புரட்சி
இ. டிசம்பர் புரட்சி
ஈ. ஜனவரி புரட்சி
அ. அக்டோபர் புரட்சி
ஆ. நவம்பர் புரட்சி
இ. டிசம்பர் புரட்சி
ஈ. ஜனவரி புரட்சி
6. சிந்து சமவெளி நாகரீகம் எங்கு பரவியிருந்தது?
அ. பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், குஜராத்
ஆ. பஞ்சாப், சிந்து, வங்காளம், பீகார்
இ. பஞ்சாப், சிந்து, ஜம்மு காஷ்மீர், ஒரிசா
ஈ. சிந்து, கங்கை கரையோரப் பகுதிகள்
அ. பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், குஜராத்
ஆ. பஞ்சாப், சிந்து, வங்காளம், பீகார்
இ. பஞ்சாப், சிந்து, ஜம்மு காஷ்மீர், ஒரிசா
ஈ. சிந்து, கங்கை கரையோரப் பகுதிகள்
7. பின் வேத காலம் என்பது
அ. ரிக் வேத காலம்
ஆ. இதிகாச காலம்
இ. உலோக காலம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
அ. ரிக் வேத காலம்
ஆ. இதிகாச காலம்
இ. உலோக காலம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
8. ரிக் வேதத்தில் சாதிகளைப் பற்றிய குறிப்பு உள்ள பாடல்
அ. கிரகஸ்தம்
ஆ. புருஷசூக்தம்
இ. கோஷோலிங்கம்
ஈ. மனிஷ்தம்
அ. கிரகஸ்தம்
ஆ. புருஷசூக்தம்
இ. கோஷோலிங்கம்
ஈ. மனிஷ்தம்
9. சிந்து சமவெளி நகரான மொஹஞ்சதாரோவைக் கண்டுபிடித்தவா்
அ. சர் ஜான் மார்ஷல்
ஆ. ஆர்.டி. பானர்ஜி
இ. தயாராம் ஷானி
ஈ. சர்மார்டிமர் வீலர்
அ. சர் ஜான் மார்ஷல்
ஆ. ஆர்.டி. பானர்ஜி
இ. தயாராம் ஷானி
ஈ. சர்மார்டிமர் வீலர்
10. பின் வேத காலத்தில்
அ. பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்
ஆ. பலதார மணம் நடைமுறையில் இருந்தது
இ. குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன
ஈ. பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது
அ. பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்
ஆ. பலதார மணம் நடைமுறையில் இருந்தது
இ. குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன
ஈ. பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது
விடை: 121. ஆ 122. ஆ 123. ஆ 124. அ 125. அ 126. அ 127. ஆ 128. ஆ 129. ஆ 130. ஆ
பொது அறிவு
தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!
* பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.
* பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது.
* பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
* உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசீயம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது
பொது அறிவு
• மின்சக்தியை சேமித்து, பின்னர் பயன்படுத்த உதவும் கருவி எது?
அக்யுமுலேட்டர்
• கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும் கருவி எது?
அட்மாஸ்கோப்
• மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவும் மின்னளவி எது?
அம்மீட்டர்
• நியூட்ரான்களின் எண்ணிக்கை கூடாமலும், குறையாமலும் ஒரே சீராக வைக்க உதவுவது எது?
அனுக்கரு உலைகள்
• காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது?
அனிமோ மீட்டர்
• ஒலியின் வலிமையை அளக்க பயன்படும் கருவி எது?
ஆடியோ மீட்டர்
• கேட்கும் திறனை அதிகரிக்க உதவும் கருவி எது?
ஆடியோ போன்
• கண்ணின் உட்பாகத்தையும், விழித்திரையையும் சோதிக்கும் கருவி எது?
ஆப்தலாஸ் கோப்
• ஆகாய விமானம் பூமியிலிருந்து எவ்வளவு அடி உயரத்தில் பறக்கிறது என கண்டறிய உதவும் கருவி எது?
ஆல்டிமீட்டர்
• மின்தாங்கி கட்டிடங்கள் இடியினால் தாக்கப்படாமல் பாதுகாக்கப் பயன்படும் கருவி எது?
இடிதாங்கி
• செயற்கை வெப்பத்தால் முட்டைகளை பொறிக்க செய்யும் கருவி பாக்டீரியா கிருமிகளை வளர்ப்பதற்கும், வளர்ச்சி குன்றிப்பிறந்த குழந்தைகளை பாதுகாக்கவும் பயன்படும் கருவி எது?
இன்குபேட்டர்
• விண்வெளியிலிருந்து செய்திகளை செயற்கை கோள் வழியாக அனுப்புவதற்காக பயன்படும் கருவி எது?
டெல்ஸ்டார்
• கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?
பேதோ மீட்டர்
• அச்சிடப்பட்டவைகளை தரையில் விழச்செய்யும் கருவி எது?
எப்பிடாஸ் கோப்
• புறப்படும் கப்பல்களின் சரியான நேரத்தை காண்பிக்க பயன்படும் கருவி எது?
குரோனோ மீட்டர்
• மூளைகளின் அலைகளை அளக்க பயன்படும் கருவி எது?
எலக்ட்ரோ என்சபலோகிராப்
• உப்புக் கரைசலை அளக்கும் அளவி எது?
சலினோ மீட்டர்
• சூரியனுடைய உயரத்தையும், அதனை சுற்றியுள்ள கிரகங்களின் உயரத்தையும் அறிய பயன்படும் கருவி எது?
செக்ஸ்டான்ட்
• தாவர வளர்ச்சியை பதிவு செய்ய பயன்படும் கருவி எது?
கிரஸ்கோகிராப்
• உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய பயன்படும் கருவி எது?
கைமோகிராப்
• அறைகளில் நிலவும் காற்று அழுத்தத்தை அறிவதற்கு பயன்படும் கருவி எது?
மானோ மீட்டர்
• வைரஸ்களை அளக்க பயன்படும் கருவி எது?
மில்லி மைக்ரான்
• இரத்த அழுத்தத்தை அறிய உதவும் கருவி எது?
ஸ்பைக்மோ மானோ மீட்டர்
• ஊர்த்திகள் கடந்துள்ள தூரத்தை காண பயன்படும் கருவி எது?
ஓடோ மீட்டர்
• பலவண்ணம் காட்டி குழந்தைகளுக்கு விளையாட்டு கருவியாய் பயன்படுகிற கருவியின் பெயர் என்ன?
கலைடாஸ்கோப்
பொது அறிவு
* முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து
* குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்
* மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்
* எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு
* இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி
* மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி
* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி
* ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)
* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்
* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்
* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்
* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்
* கொசுக்களில் 3500 வகை உள்ளது
Subscribe to:
Posts (Atom)